முயற்சிகளின் எண்ணிக்கை வெற்றியின் அளவை நிர்ணயம் செய்கிறது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முயற்சிகளின் எண்ணிக்கை வெற்றியின் அளவை நிர்ணயம் செய்கிறது.

நான் பத்து காரியங்கள்செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப்பார்த்தேன்.என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதைநான் விரும்பவில்லை. ஒன்பது தடவைவெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மைபளிச்சென்றுவிளங்கியது.தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றிகிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேன்''.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here