ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதைத் தொடர்ந்து
கேமரூன் பதவி விலகினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதை அமல்படுத்த புதிய அரசு அமைக்க விரைவான நடவடிக்கையாக புதிய தலைவராக கன்சர்வேட்டிவ் கட்சி தெரேஸா மே என்ற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளது.இவர் புதன்கிழமை புதிய பிரதமராக பதவியேற்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக