12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றி தமிழக அரசு உத்தரவு
👉🏻 கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த 8 பேருக்கு வாய்ப்பு
👉🏻சென்னை சட்டம் ஒழுங்கு உதவி காவல்துறை தலைவராக திருநாவுக்கரசு
👉🏻 தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அரவிந்தன்
👉🏻 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கண்காணிப்பாளர் பாண்டியன்
👉🏻கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையர் சரவணன்
👉🏻 ஈரோடு சிறப்பு அதிரடிபடை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி
👉🏻சேலம் அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக்
👉🏻சென்னை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்
👉🏻 சென்னை மாநகர தெற்கு சரக லஞ்ச, ஊழல் தடுப்பு எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர்
👉🏻 சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக சசிமோகன்
👉🏻விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக