இன்றைய செய்தித்தாள் 27/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 27/08/2016


🔹பட அதிபர் மதன் மாயமான விவகாரம்: மோசடி வழக்கில் பாரிவேந்தர் கைது

🔹சசிகலா புஷ்பா மீதான கைது நடவடிக்கைக்கு மேலும் 6 வாரம் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔹ஹஜ் அலி தர்கா புனித இடத்துக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

🔹ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப்

🔹முதல் பார்வை: மீண்டும் ஒரு காதல் கதை - இன்னொரு ரீமேக்!

✏தமிழகம்

🔹துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக: கருணாநிதி வலியுறுத்தல்

🔹சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி: வைகோ கண்டனம்

🔹தொடரும் உயிரிழப்புகள் தடுக்கப்படுமா?- பெரம்பலூரில் அவசரகால சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தல்

🔹மாணவர்களின் கல்விக் கடனை ஏஜென்சிகள் வசூலிக்க கூடாது: வாசன்

🔹சட்டப்பேரவையில் எமர்ஜென்சியை விட கெடுபிடி அதிகம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

✏இந்தியா

🔹இந்தியா வளர்ச்சி அடைவதற்கு சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

🔹தூய்மையான ராம ராஜ்ஜியத்தை நீதித்துறை உருவாக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

🔹ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

🔹தொடரும் ஊரடங்கு உத்தரவு: காஷ்மீரில் 49-வது நாளாக பதற்றம் நீடிப்பு

🔹இயற்கை பேரிடர் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடம்

🔹ஹஜ் அலி தர்கா புனித இடத்துக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

🔹நாய் கடியால் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

🔹தீவிரவாதம் பற்றி மட்டுமே பேச முடியும்: பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் திட்டவட்டம்

🔹கருணாநிதி குற்றச்சாட்டு எத்தகையது?
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக வெளிநடப்பு செய்வதை பெரிதுபடுத்துவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளது...
கருத்துப் பேழை
பிள்ளைகளை அடிமைகள் ஆக்காதீர்கள்!

🔹அறிவோம் நம் மொழியை: மொழியின் தாராளப் போக்கு

🔹முடிவை மாணவர்கள் வசம் விட்டுவிடுங்கள்!- வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேட்டி
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

✏விளையாட்டு

🔹திண்டுக்கலிலும் டிஎன்பிஎல் போட்டி தொடக்கம்

🔹இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு சேவாக் பதிலடி

🔹ஐபிஎல் கிரிக்கெட்டில் வாய்ப்பே அளிக்கப்படாத பாபா அபராஜித் 56 பந்துகளில் சதம் விளாசல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here