🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍊🍊ஆகஸ்ட் 29தேசிய விளையாட்டு நாள் (இந்தியா)
📙🅿பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் புதிய பணியிடத்தில் சேராமல் செப்டம்பர் 3அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
📙🅿ஓபிசி பிரிவுக்கான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டம். ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
📙🅿புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்
📙🅿நீட்' தேர்வு வினாத்தாள் மூலம், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதில், தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கான கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.
📙🅿தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.
📙🅿திருவண்ணாமலை அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக, போலி ஆணை தயாரித்து கொடுத்து, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த, அரசு பள்ளி ஆசிரியரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
📙🅿ரூ.55 கோடி ஊதியம் பாக்கி தேர்தல் பணி ஊழியர்கள் விரக்தி !
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் விதிமுறை முடியும் நாள் வரை, பணியாற்றிய வருவாய் உட்பட பிற துறை அலுவலர்களுக்கு, தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கப்பட வில்லை.
📙🅿தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📙🅿திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📙🅿சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு... 54,000 பேர் பங்கேற்பு
📙🅿�TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
📙🅿தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
முழுமையான விவரங்கள் அறிய http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக