இரவு செய்திகள் 15/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 15/10/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*அதிமுகவின் 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் வளைத்திருப்பதாக வெளியான தகவலால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் காலூன்றுவதற்கு அம்மாநிலங்களின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது பாஜக. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பார்முலாவைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக. தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிமுகவின் கணிசமான எம்.எல்.ஏ.க்களை இழுத்துப் போடும் முயற்சிகளை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது பாஜக* -பாஜக மட்டுமே இதுபோன்ற செயலை செய்யவில்லை . எல்லா கட்சிகளின் நிலையும் இது போன்றுதான்..அரசியலில் இது சகஜமப்பா*

♈🇮🇳🌴1] *டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 உயர்வு*

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 உயர்வு*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் : கனிமொழி*
♈🇮🇳🌴2] *பொய் சொல்லும் மனிதர்கள் .அரசியலில் இதுவும் கடந்து போகும் .
*தென்மேற்கு நாடான அசர்பைஜான் நாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 3 நாள் சுற்றுப்பயணம் செய்தார். அதன்முடிவில் பாகு நகரில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர், ’எங்கள் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு முக்கிய காரணம் காஷ்மீர் பிரச்சினைதான். இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்த வாக்குறுதியை மதித்து இந்தியா நடக்க வேண்டும்’ என்று கூறினார்.மேலும் அவர் கூறும்போது, ’காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது’ என குறிப்பிட்டார்.அதே நேரத்தில் உரி ராணுவ முகாம் தாக்குதலில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
’எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (பயங்கரவாதிகள்) ஊடுருவலே இல்லை’ என்றும் அவர் கூறினார்.  ஆனால் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாகத்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவினுள் ஊடுருவி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*
♈🇮🇳🌴3] *ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழிலில் செய்து அதில் இருந்து  மீண்டு வந்த க்வினெத் மொண்டெனே குரோ என்ற பெண், தனது வாழக்கை பயணம் குறித்து "10,000 மேன் அன்ட் கவுண்டிங்" என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். வ்"இஅவர் தனது 15 வருட பாலியல் தொழில் வாழ்க்கையில் 10, 091 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து உள்ளார்.அவர் எழுதியுள்ளதாவது, பெரும்பாலான ஆண்கள், பெண்களை பாலியல் உறவு கொள்வதற்காக மட்டுமே என்ற கோணத்தில் பார்க்கின்றனர். அவர்களின் ஆசை ஒருபக்கம் இருந்தாலும். அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள எப்படி அணுகுவது என்பது முக்கியமானது.இந்த தொழிலில், ஒரு மணி நேரத்திற்கு 500 - 1000 டாலர்கள் வரை பெற்றுள்ளேன், சுமார் 10,000 ஆண்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டனர். மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே, ஆண்களை மட்டுமே சந்தித்த நான் அவர்களுக்காகவே பல நாட்களின் இரவு தூக்கத்தை தொலைத்த நான் ஒரு கட்டத்தில் போதை மருந்துக்கு அடிமையானேன்.இதனால் என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன். மன அளவில் பாதிக்கப்பட்ட எனக்கு நாளடைவில் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது.வாழ்வில் உறவுகள், கனவுகளை தொலைத்து பொய்யான உலகில், நடைபிணமாக வாழ்ந்து வந்த நான் அதிலிருந்து வெளியேறி தற்போது உண்மை வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்*
♈🇮🇳🌴4] *அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோரிக்கை* நடவடிக்கை எடுத்தால் பாக்கிஸ்தானில் மனிதர்கள் இனமே இருக்காதே .ஆயுத வியாபாரமும் நடக்காதே .பரவாயில்லையா .தமிழக மக்கள் இயக்கம் 
♈🇮🇳🌴5] *மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 12 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம்; கருணாநிதி வழங்கினார்*

♈🇮🇳🌴6] *4 குழந்தைகள் பலி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு*

♈🇮🇳🌴7] *காங்கிரஸ் கதாநாயகன் கோபம்* *பாகிஸ்தான் நடிகர்களுக்கு திக்விஜய்சிங் ஆதரவு;அவர்கள் தேவையில்லாமல் வேட்டையாடப்படுகின்றனர் என பேச்சு*

♈🇮🇳🌴8] *பண மோசடி வழக்கு: இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி டெல்லி விமான நிலையத்தில் கைது*
♈🇮🇳🌴9] *காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தியது கர்நாடக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டுவிட்டது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது*

♈🇮🇳🌴10] *காதலுக்கு இடையூறு: வாலிபரை கொலை செய்த இருவர் கைது* -விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது நரிப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமராஜ். இரண்டு தினங்களக்கு முன்பு இரவு 10 மணிக்கு செல்போனில் அழைப்பு வந்ததையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் நரிப்பாளையம் கிராமத்திற்கு முன்பு மறுநாள் காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சாவில் சந்தேகம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து ராமராஜை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

♈🇮🇳🌴11] *ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவர்களை அப்பல்லோ நிர்வாகம் அழைத்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து இரண்டு மருத்துவர்கள் வருவதாக கூறப்படுகிறது*

♈🇮🇳🌴12] *திருச்சியில் உண்ணாவிரதம் முடித்துச் சென்ற தஞ்சாவூர் காங்கிரஸ் பிரமுகர் விபத்தில் உயிரிழந்தார். தஞ்சை ஆர்டிஓ அலுவலகம்  அருகே கார் மீது லாரி மோதி காங்கிரஸ் பிரமுகர் சாமிநாதன் உயிரிழந்தார். காயமடைந்த சாமிநாதனின் மனைவி சித்ரா, கார் ஓட்டுநர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த சாமிநாதன் தஞ்சாவூர் கோட்டை காங்கிரஸ் தலைவராக இருந்தார்*
♈🇮🇳🌴13] *பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள், இன்று மாநாட்டில் பங்கேற்றனர். பின்னர்  தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேலும் இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here