தடம் மாறும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தடம் மாறும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்கா தேர்தல்- 2016 -
================

மக்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் செக்ஸ் விவகாரம் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது போல் தெரிகிறதே‍! அமெரிக்க ஊடகங்கள் நார், நாராய் கிழித்துக் கொண்டிருக்கிறதே! கவனித்தீர்களா?

Jessica Leeds, 74, said Trump had groped her when the two were seated next to each other on a flight more than three decades ago.

Rachel Crooks, who worked for a firm based in Trump Tower in 2005, found herself in a lift with Trump and tried to introduce herself by shaking his hand. The Apprentice star kissed Crooks, then 22, “directly on the mouth”, she told the New York Times.

http://indianexpress.com/article/world/world-news/at-least-five-women-accused-donald-trump-of-groping-sexual-harassment/

==========================

நான். ட்ரம்பை கடந்த ஒரு வருடமாகத் தான் ஃபாலோ பண்ணுகிறேன். அமெரிக்க அரசியல் எனக்கு சுமார் 10 வருடங்களாக ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தாலும்.

ட்ரம்ப் 10 வருடத்துக்கு முன்னால் என்ன பண்ணினார்; 25, 30 வருடங்களுக்கு முன்னால் என்ன பண்ணினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

அமெரிக்க மக்களுக்கே இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

எனக்கு அதெல்லாம் அநாவசியம். அவர் வேட்பாளராக போட்டியிட ஆரம்பித்ததிலிருந்து தான் நான் பார்க்கிறேன்.

அடுத்து அப்படிப் பார்த்தால் கத்தோலிக்க தேவாலயங்களில் அனேகமாக முக்காலே மூணு வீச தோமையர்களின் கதையை நோண்டினால் இதை விட இன்னும் சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கலாம்..

என்னைப் பொறுத்த வரை , ட்ரம்ப் எந்த கொள்கைகளை முன் வைத்து போட்டியிடுகிறார்..அவர் சொல்வதில் நியாயம் உள்ளதா? நேர்மையாய் சொல்கிறாரா? நடந்து கொள்கிறாரா என்று தான் பார்க்கிறேன்.

இதில் ட்ரம்ப்பை ஏன் அமெரிக்க ஊடகங்கள் வேட்டையாடுகின்றன என்றால், அவர்களின் மானத்தை விக்கிலீக் சில தினங்களுக்கு முன்னால் கிழித்து விட்டது.

எந்த அளவுக்கு- ஹிலரியின் அழுத்தத்துக்கு வளைந்து கொடுக்கிறார்கள் என்பதே அது..

http://www.foxnews.com/politics/2016/10/12/bias-alert-wikileaks-exposes-medias-secret-support-clinton.html

அமெரிக்க ஊடகங்கள்- ட்ரம்பின் 30 வருட பாத்ரூம் சமாச்சாரங்களை நோண்டுவது அவர்கள் எந்த அளவுக்கு இந்திய ஊடகங்களை விட கேவலமானவர்கள் என்பதையே காட்டுகிறது.

ட்ரம்ப் சில சமயம் உளறினாலும், அவரை நம்பலாம். ஆனால் ஹிலரியை நம்ப முடியாது என்பதே நிலை.. எது எப்படியோ அமெரிக்க மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் சரிதான்.
அமெரிக்க தேர்தல் உலகநாடுகளின் தேர்தல் யுக்தியில் மாற்று சிந்தனையை உறுவாக்கிவிட்டது

=================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here