தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:*
*உள்ளாட்சி தேர்தல் சார்ந்த* *அனைத்துப் பணிகளையும்*
*நேற்றைய நிலையோடு நிறுத்தி வைக்க வேண்டும்*
*தேர்தல் சார்ந்த பணிகள் பயிற்சிகள் எதையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டாம்.*
*மறு உத்தரவு வரும்வரையில் இந்நிலை தொடர வேண்டும்.*
*தகவல்; மாநில தேர்தல் ஆணையம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக