http://www.sivakasiteachwrkaruppasamy.bligspot.com
அக்டோபர் 24 இன்று மாலைக்குள் தாங்கள் இருவரும் சரண் அடையவில்லை என்றால்
தாங்கள் உயிராக நினைக்கும் காளையார் கோவில் வெடி வைத்து தகர்க்கபடும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த
மருது இருவர் உடனடியாக காளையார் கோவில் முன்பே தூக்கில் இடப்பட்டனர் கதறி துடித்த என்னற்ற மக்கள் சுட்டு கொல்லபட்டனர்
மருதுகளின் குடும்பமே அழிந்தது அவர்களின் ஓரே மகன் 15 வயது பாலகன் நாடுகடத்தி சிறை வைக்கப்பட்டு சிறையிலே கொல்லபட்டான்
தூக்கில் போடபட்ட மருது இருவரை இரண்டு நாட்கள் தூக்கு கயிற்றை விட்டே இறக்கவில்லை ஆங்கிலேயன் 27 ம் தேதி காலை கீழே இறக்கி கழுத்தை அறுத்து புதைத்தான் ஆங்கிலேயன்
இது போண்ற கொடூரம் வேறு எங்கும் நடந்ததா என்று தெரியவில்லை
இப்படி நாட்டிற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களை எந்த திராவிட தமிழனும் நினைத்து கூட பார்க்க வில்லை
மருதுவின் புகழை கூறவே யோசித்த நேரத்தில் அந்த வரலாற்றை திரைபடமாக எடுத்த கண்ணதாசன் அவர்கள் மட்டுமே தப்பி பிறந்தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக