YG மகேந்திரன் பள்ளிகளை லண்டன் கார்பரேட்டுக்கு விற்க ஒப்பந்தம் போட்டாச்சு! ! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

YG மகேந்திரன் பள்ளிகளை லண்டன் கார்பரேட்டுக்கு விற்க ஒப்பந்தம் போட்டாச்சு! !


நடிகர் ரஜினியின்  சகலை YG மகேந்திரன் சென்னையில் நான்கு பள்ளிகள் 
நடத்திவருகிறார். எல்லாமே பணக்கார பள்ளிகள். கூடவே முதல்வர் பேரனுக்கே சீட் கொடுக்க மறுத்தது, கட்டணக் கொள்ளை, நீச்சல் குளத்தில் மாணவன் மரணம் என அடிக்கடி சர்ச்சைகள் சுழலும் பள்ளிகள்தான் இந்த நான்கும். ரஜினியின் சகலை வை ஜி மகேந்திரனும் சர்ச்சைகளுக்கு சளைத்தவர் அல்ல…இவர்சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே பரபரப்பாக்கின சுவாதி கொலையில் பிலால் மீது அபாண்ட பழி சுமத்தி வில்லங்கத்தில் மாட்டியவர்.
ஐவரும் மகளும் இணைந்துதான் பள்ளிகளை நடத்தி வந்தனர். இவர்கள் பண்ணும் அலப்பறைகளுக்காக சம்பந்தமே இல்லாமல் உச்சத்தையும் சீண்டிப் பார்ப்பது வம்பர்கள் வழக்கம். இந்நிலையில் நடிகர் தனக்கு சொந்தமான இந்த நான்கு பள்ளிகளையும் மொத்தமாக விற்கப் போகிறாராம் சகலை. லண்டனைச் சேர்ந்த கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று மொத்தமாக விலைபேசி வருகிறது இது இன்னும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரிய வரும்போது போராட்டம் வெடிக்கலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here