கதறி அழுத பிரதமர்..! என் மக்கள் என்னை புரிந்து கொள்வார்களா..!? அமித்ஷா சொல்லியும் பட்டினி கிடக்கும் மோடி..! இறைவா..!
நேற்று இரவு பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லம் வந்தார் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா. அவரது முகத்தில் பதட்டம் தெரிந்ததாக பிரதமர் இல்ல ஊழியர்கள் தெரிவித்தனர். மீடியாக்களும் கூடிவிட்டது...
பிரதமரை சந்திக்க வந்த தலைவர் அமித்ஷா இரண்டுமணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் வெளியே ஒரு சின்ன பதட்டம் உருவானது....
பின்பு இருண்ட முகத்தில் வெளியே வந்த தலைவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்...
ஆனால், நேராக அலுவலகம் சென்ற அவர் தனது முக்கிய நண்பர்களை சந்தித்து சொன்ன விஷயம் பகீர் என்றது. அதாவது மக்களுக்கும்,இந்த தேசத்திற்கும் நிரந்தர சுதந்திரத்தை கொடுக்க வேண்டுமானால் கருப்பு பணத்தை வேரோடு வெட்டி சாய்க்கவேண்டும்...
என் மக்கள் வீதியில் பணத்திற்காக நிற்கும் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை.ஆனால் என் மக்கள் என்னை புரிந்து கொள்வார்களா..?
என் நோக்கம் முழுவதும் என் தேசம். மக்கள் நிரந்தர நிம்மதி பெறவேண்டும். சத்தியமாக வேறு நோக்கம் இல்லவே இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதாராம் பிரதமர்....
அவருக்கு அமித்ஷா,கண்டிப்பாக மக்கள் உங்களை புரிந்து கொண்டார்கள். மக்களின் அதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று கூறியும் சமாதானம் ஆகவே இல்லையாம்...
என் மக்கள் வீதிகளில் நிற்கும் கொடுமை என்னை மிகவும் வாட்டுகிறது. நான் என்ன செய்வேன்..என்று மீண்டும் கலங்க..பிரதமர் இல்ல ஊழியர்கள் பிரதமர் சாப்பிட மறுக்கும் விஷயத்தை அமித்ஷாவிடம் கூற அதிர்ந்து போனாராம்....
எவ்வளவோ கூறியும் சாப்பிட மறுத்துவிட்டார் பிரதமர் என்று கூறி வேதனை அடைந்தாராம் அமித்ஷா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக