பல மில்லியன் உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளில் இருந்து, திமிங்கிலம்,யானை போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் வரை உளளன. இந்த அத்தனை உயிர்களும், உயிர் சுழற்சிக்கு அவசியம். ஆனால், பல நூறு உயிரினங்கள் அழிந்துவிட்டன. மேலும் பல அழியும் விளிம்பில் இருக்கின்றன.
இந்த அத்தனை உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பெரிதாக ஒன்றுமில்லை.. “வாழு.. வாழ விடு” என்ற அடிப்படையில் மனிதன் வாழ்ந்தால் போதும்.. அனைத்து உயிர்களும் வாழும். இதை உணர்ந்து செயல்படுவோம்!
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக