*☦🅾வங்கியில் பணிபுரிய விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கு இந்தியன் வங்கியில் 324 அதிகாரி பணி*
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 324 புரபெஷனரி அதிகாரி பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
பணி இடம்:
சென்னை (தமிழ்நாடு)
மொத்த காலியிடங்கள்:
324
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
01.07.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
*விண்ணப்பிக்கும் முறை:*
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
*விண்ணப்பிக்கும் முறை:*
www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
*தேர்வு செய்யப்படும் முறை:*
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
22.12.2016
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.01.2017
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி:
30.01.2017
*ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி:*
28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/ADVPOBOARD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக