சர்தார் வல்லபாய் படேல் பற்றிய தகவல்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சர்தார் வல்லபாய் படேல் பற்றிய தகவல்கள்

சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில தகவல்கள்:-

🇮🇳 இவர் பிறந்த ஆண்டு - 31 அக்டோபர் 1875

🇮🇳 இவர் குஜராத் மாநிலத்தில் கரம்சாத்தில் பிறந்தார்

🇮🇳 இவர் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்

🇮🇳 சுதந்திர இந்தியாவில் துணை பிரதமராக பதவியேற்றார்

🇮🇳 சோமநாதபுரம் கோயிலை கே.எம். முன்ஷயுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தார்.

🇮🇳 15 ஆகஸ்ட் 1947 முதல் 15 டிசம்பர் 1950 துணை பிரதமராக பணியாற்றினார்.

🇮🇳 இந்திய யூனியன்களை ஒன்றிணைக்க பாடுபட்டார்.

🇮🇳 இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டார்.

🇮🇳 இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்டார்.

🇮🇳 இவர் இறந்த ஆண்டு 15 டிசம்பர் 1950

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here