தமிழில் நீட் தேர்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழில் நீட் தேர்வு

►  மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்-2017) தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..

► மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தகவல்.

► தமிழ், குஜராத்தி, தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, அசாம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here