ஜெயலலிதா லண்டனுக்கு சசிகலாவால் நாடு கடத்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று யு டியூப் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இச்செய்தி இன்று வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முன்னர் புதைக்கப்பட்டது உண்மையில் ஜெயலலிதா உடல் அல்ல எனவும் தோண்டி எடுத்து மீண்டும் மரணப்பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் இவ்வாறான ஒரு செய்தி கசிந்துள்ளமை ஜெயலலிதா விசயத்தில் மீண்டும் மக்களை குழப்பமடைய செய்துள்ளதோடு மர்மத்தையும் நீடிக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக