பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்தார்.அப்போது ஆள் கடத்தல் இல்லை. அப்போது எம்.எல் ஏக்கள் இல்லை...அண்ணாவிடமிருந்து சம்பத், கண்ணதாசன் பிரிந்தனர். அப்போது எம்.எல் ஏ.க்கள் இருந்தனர். ஆனால் ஆள் கடத்தல் இல்லை. கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆர்.பிரிந்தார் .ஆள் கடத்தல் இல்லை...கலைஞரிடமிருந்து வைகோ பிரிந்தார் .ஆள் கடத்தல் இல்லை....ஆனால் அதிமுக இரண்டு முறை உடையும் போதும் ஆள் கடத்தல் நடந்தது...நடக்கிறது..
......இந்த காலாச்சாரம் எம்ஜிஆரிடமிருந்து வரவில்லை...ஜெயிடமிருந்து வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
Post Top Ad
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக