நடிகர் தனுஷ் மீதான வழக்கு.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி என்ற தம்பதியர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்குஒன்றை தொடுத்திருக்கிறார்கள்.
அதாவது பிரபல இளம் நடிகராக அறியப்படும் தனுஷ், இளம் வயதிலேயே காணாமல் போன தங்கள் இளையமகன் என்றும் தங்கள் குடும்ப பராமரிப்புக்கு இழப்பீடாக Rs. 65000/ மாதம் கேட்டும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலூர் நீதிமன்றம் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய சொல்லி இரு தரப்புக்கும் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் இவ்வழக்கில் ஆஜராக விலக்கு கோரியிருந்தநிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருவர் தரப்பும் தாக்கல் செய்திருந்த பள்ளி சான்றிதழ்( போட்டோ ஸ்டேட்) நகல்களை ஏற்க மறுத்த நீதிபதி ஜி.சொக்கலிங்கம், அசல் (ஒரிஜினல்)சான்றிதழ்களை தாக்கல் செய்ய சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார்.
சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கே இந்த நிலைமையா?
தவிர, தனுஷ் மீதான இந்தவழக்கு நம் முகநூல் நண்பர்கள் ஏற்கனவே அறிந்தது தான். மேலும் சன் டிவியின் நிஜங்கள் நிகழ்ச்சியில் குஷ்பு மேடம் வேறுஅந்த ஏழை தாய் தந்தையரை ரொம்ப நக்கலடித்து பஞ்சாயத்து பண்ணியியிருப்பார்.
ஏழை சொல் அம்பலமேறுமா???
Post Top Ad
Home
Unlabelled
சூப்பர் ஸ்டார் மருமகனுக்கே இந்த நிலமையா? ?
சூப்பர் ஸ்டார் மருமகனுக்கே இந்த நிலமையா? ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக