சாதி
சாதி
என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ் அவர்களுக்கு எனது இரண்டே இரண்டு கேள்விகள்
1என்றைக்காவது நீங்கள் சாப்பிடும் உணவை எந்த சாதிக்காரன் விதைத்து அறுவடை செய்தான் என்று தெரியுமா?
2நீங்கள் அணிந்திருக்கும் இந்த வேட்டி சட்டை அதை எந்த சாதிக்காரன் தயார் செய்தான் என்று உங்களுக்கு தெரியுமா? அதோ பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயாவிற்கு போடுகிறீர்களே மாலை அதை எந்த சாதிக்காரன் விதைவிதைத்தான் எந்த சாதிக்காரன் மாலையாக கோர்த்தான் என்று உங்களுக்கு தெரியுமா?
சரி இதை விடுங்கள் நீங்கள் தினமும் சென்று சினிமாவில் நடிக்கிரீர்களே அதற்கு உங்களுடன் வேலை செய்பவர்கள் ஏந்த சாதி என்று தெரியுமா?
நீங்கள் நடித்த படங்களை வாங்கி வியாபாரம் செய்கிறார்களே அவர்கள் எந்த சாதி என்று தெரியுமா?
சரி உங்கள் படத்தை பார்க்க திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்களே அவர்கள் எந்த சாதி என்று தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக