பாஜக விற்கு செருப்படி ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாஜக விற்கு செருப்படி ?


--------------------------------------------
தற்போது news18 விவாதத்துல பாஜக கனகசபாபதி விடுதலை போராட்டம் போது கம்னியூஸ்டுகள் நேதாஜியை நாய் என்றனர் என அடிச்சிவிட்டார்

கம்னியூஸ்டு தோழர் கனகராஜ் ஆதாரம் கேட்டார் உடனே பாஜக கனகசபாபதி ஆதாரம் தற்போது இல்லை படித்த ஞாபகம் என சரியான மூக்குடைப்பு வாங்கிவிட்டார்

கம்னியூஸ்டு தோழர் கனகராஜ் சும்மா ஏறு ஏறுன்னு ஏரிவிட்டார் செருப்பால் அடித்தது போல் பதில் கொடுத்தார்!

ஆதாரம் இல்லையென்று பாஜககாரரும் வருத்தம் தெரிவித்து விட்டார்

அமைதியாய் இருந்தால் கோட்சே தான் சுதந்திரம் வாங்கி தந்தான் என்றாலும் சொல்வார்கள் பாஜகவினர்.!

ஆதாரம் இல்லாமல் பேசி அசிங்கபடுவதே பாஜகவுக்கு பழகிபோச்சு

                  நன்றி - கற்பி இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here