*அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் இலாக்கா.*
*மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதி திட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் இலாகா ஒதுக்கீடு - ஆளுநர் மாளிகை.*
*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக