தமிழ் இணைய செய்திகள்
23/03/2017
*_காரைக்கால் துறைமுகம் அருகே ரயில் தண்டவாளத்தில் சிலீப்பர் கட்டை சேதம்: ரயில்கள் தாமதம்_*
காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் அருகே ரயில் தண்டவாளம் சிலீப்பர் கட்டை உடைந்ததால் ரயில்கள் தாமதமாக வந்தடையும். காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணிநேரம் தாமதம். அதேபோல் சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் ரயில் நாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
மார்ச் 23 நாட்டின் விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்......நினைவுதினம்.
“இன்குலாப் ஜிந்தாபாத்”, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்துடன் விடைபெற்றனர் வீரமறவர்கள்...
தேச விடுதலைக்காக, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு தமிழ் இணைய செய்திகள் வீரவணக்கம் செலுத்துகிறது.
கடைசி ஆசை என்ன என்று கேட்ட போது,
இந்த சிறைச்சாலையிலே மலம் அல்லும் பேபி கையால் செய்து தந்த ரொட்டி சாப்பிட வேண்டும் எனக்கூறிய பகத்சிங்கிடம் ஏன் மலம் அல்லுபவர்களிடம் செய்து தர சொல்கிறீர்கள் என்று கேட்ட அதிகாரிகளிடம் நான் பிறந்ததி லிருந்து என் தாய்தான் எனக்கு மலம் அல்லினார் அவர் எனக்குத் தாய் போன்று என பகத்சிங் கூறினார்
இரண்டாவது கடைசி ஆசை என்ன என கேட்டபோது பாலுக்கு அழாத குழந்தை கல்விக்கு ஏங்காத குழந்தை வேளைக்கு அலையாதா இளைஞன் இம்மூன்றும் இருக்கும் தேசம் வேண்டும் என்று கேட்டார்,
மூன்றாவது ஆசை என்ன என்று கேட்ட போது என்னை தூக்கிலிடாதீர்கள் என்னை சுட்டுச் சாகடியுங்கள் நான் இந்த மண்ணோடு ரத்தமும் சதையுமாக சாகவேண்டும் என கூறிய மாவீரன் பகத்சிங்கை
ராஜகுரு சுகதேவ்வோடு தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

*_மதிப்பீடு முறை அமலாகிறது 6 முதல் 9ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ தேர்வு மாற்றம்_*
புதுடெல்லி : சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை நடைபெறும் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது மதிப்பீடு முறை அமல்படுத்தப்
படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தரத்தை உயர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மீண்டும் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 முதல் 9ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தற்போது தொடர்ச்சியான விரிவான மதிப்பீடு திட்டம் அமலில் உள்ளது. இந்த தேர்வு முறை கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பொது மதிப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள தேர்வு திட்டப்படி 60 சதவீத மதிப்பீடு தேர்வு முறையிலும், 40 சதவீத மதிப்பீடு ஆண்டு முழுவதும் மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடிப்படையில் ஆசிரியர் வழங்குவதாகவும் உள்ளது. புதிய திட்டப்படி தேர்வு அடிப்படையில் 90 சதவீத மதிப்பீடு வழங்கப்படும். இதில் அரையாண்டு அல்லது ஆண்டு இறுதி தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டு கால மதிப்பீட்டின்படி ஒவ்வொரு காலத்திற்கும் தலா 10 மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
*_அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க ஓபிஎஸ்
அணி திட்டம்_*

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சசிகலா தரப்பு பயன்படுத்த தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனுதர முடிவு செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்புதான் பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணி எதிர்ப்பால் கட்சி சின்னம், பெயம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக