தமிழ் இணைய செய்திகள்
🇮*இந்திய சினிமா சரித்திரத்தில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் முதல் படம்*
*கலைத்துறையா இல்லை கழிச்சடையா*
🇮🇳 *உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பா.ஜ.கவும், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன*
🌴 *சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி*
🌴 *மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை, இயக்குநர் மன்னிப்பு என ஏக சர்ச்சைகளுக்கு மத்தியிலும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் பெரிய ஹிட்டாகியுள்ளதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்*
*தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு I 797 படிவம் சரியான H1B என்ற குறியிட்டுடன் அனுப்பப் பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட விசா அனுமதிப் படிவம் வந்து சேரும் என்று கவிதா ராமசாமி கூறினார். மேலும் விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை என்றும் தெரிவித்தார். ஹெச்1 விசா என்றாலே நம்மவர்களும் ஊடகங்களும் டென்ஷன் ஆகி ட்ரம்ப் மீது பழியையும் போட்டு, தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால், குடியுரிமை வழக்கறிஞரின் விளக்கத்தோடு இந்த தகவலை தெரியப்படுத்துகிறோம்*
*மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்த பிறகு கட்டணம் ஏதும் இல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் பரிவர்த்தனை முறையை நவம்பர் மாதம் பேடிஎம் அறிமுகப்படுத்தியது. இதனால் பலர் பேடிஎம் செயலியில் இணைந்து பயன்பெற்று வந்தனர்.கட்டண விதிப்புத் திரும்பப் பெற்றுள்ளதை அடுத்துப் பேடிஎம் நிறுவனம் புதிய இந்தச் சிக்கலைத் தவிர்க்க புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றது.கிரெடிட் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க புதிய அம்சங்களைக் கொண்டு வருவோம் என்று பேடிஎம் குறிப்பிட்டுள்ளது*
*பிரான்ஸ் நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 'பிளஷர் கட்சியில் இருந்து போட்டியிடும் 52 வயதான சிண்டிலீ என்பவர் நேற்று பாரீஸ் தெருவில் மேலாடை இன்றி திடீரென பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் அவரை பெண்ணியவாதி என்று நினைத்து போலீசார் தவறாக கைது செய்துவிட்டனர். பின்னர் அதிபர் வேட்பாளர் என தெரிந்து விடுதலை செய்தனர். ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவே தான் அரைநிர்வாணமாக பிரச்சாரம் செய்ததாக சிண்டிலீ தெரிவித்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*விஜய் மல்லையா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடன் வாங்குபவர்களுக்கு ஒரே தவணையில் செட்டில்மென்ட் செய்யும் கொள்கையை பொதுத்துறை வங்கிகள் கடைப்பிடிக்கின்றன. நூற்றுக்கணக்கான கடனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?. கணிசமான தொகையை வழங்க முன்வருவதாக உச்ச நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டபோது, வங்கிகள் அதை பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, நேர்மையான முறையில் கடனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்*
*ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார்.. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.மேலும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சந்திப்பா? என்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பை முக்கியத்துவமான சந்திப்பாக ஊடகங்கள் பார்க்கின்றன*
🌴 *பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக கருத்துப் பாட்டு ஒன்றுக்கு நடனமாடப் போகிறார்.பிரவீன் சட்டரு இயக்கும் தெலுங்குப் படத்தில்தான் இந்தப் பாட்டு இடம்பெறுகிறது. ராஜசேகர் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா குமார், ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இரண்டாம் பாதியில், கதையின் போக்கை விவரிக்கும் கருத்தாழம் மிக்க பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப் பாட்டுக்கு அனைவருக்கும் தெரிந்த முகம் கொண்டவர் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று விரும்பிய இயக்குநர், உடனடியாக சன்னி லியோனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும் சம்மதம் சொல்ல, விரைவில் கேரளாவில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது*
♈🇮🇳 🌴 *ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், ஐசியூ பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இந்த வருடம் ஹோலி கொண்டாடுவதை தவிர்த்துள்ள அமிதாப் குடும்பம், பூஜையை மட்டுமே செய்ய இருக்கின்றனர்*
♈🇮🇳 🌴 *தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலால் திரைத்துறை ரணகளமாகக் கிடக்கிறது. விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழின்னு கொஞ்சம் தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்துக்கு வந்து, விஷாலே வெளியே வான்னு ஒருத்தர் குரல்தர மற்றவர்கள், பொட்டைப் பயல் விஷாலே வெளியே வா என்று கோரஸ்பாட, இதென்ன கலைத்துறையா இல்லை கழிச்சடையான்னு யாருக்கும் சின்னதா ஒரு சந்தேகம் வந்திருக்கும். இந்த கூட்டத்தில் சேரனெல்லாம் இருந்ததுதான் ஜீரணிக்க முடியாத விஷயம்*
♈🇮🇳 🌴 *ஆம்பளை படத்துல நடிச்சா மட்டும் பத்தாது ஆண்மை வேணும் என்று ஒரு கோஷ்டி லோகிய வியாரத்தில் இறங்கி ஏரியாவை நாறடித்தது. தாணு ஆதரவாளர்கள் இப்படியே பேசினால் விஷால் அணி சிரமமே இல்லாம ஜெயிச்சு வந்திடும்*
♈🇮🇳 🌴 *தாணு விஷாலை விஷம்னு சொல்ல, ஆமா விஷம்தான்... கழுத்துல விஷம் வச்ச சிவன்னு இயக்குனர் மிஷ்கின் அதை திருப்பிப் போட்டு பேசுனது செம ட்விஸ்ட். என்ன இருந்தாலும் இயக்குனர்களுக்கு இருக்கிற டைமிங்கும் ரைமிங்கும் தயாரிப்பாளர்களுக்கு வராதில்லையா*
♈🇮🇳 🌴 *ஒருபக்கம் இப்படி கோஷம் பேராட்டம்னு கொலவெறியில் இருந்தால் மறுபக்கம் முன்னாள் காதலி வரலட்சுமியின் கையெழுத்து இயக்கத்துக்கு தேடிச் சென்று ஆதரவு அளித்தார் விஷால். பட், முன்னாள் காதலி இவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலையாம். பழைய கோவம் அவ்வளவு சீக்கிரம் போகுமா?*
♈🇮🇳 🌴 *சண்டை சச்சரவு பகுதியை ஒதுக்கி வச்சு ஸ்டுடியோ பக்கம் போனா, சிம்பா படம் பத்திதான் குசுகுசுக்கிறார்கள். சிம்பா இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதருக்கு பிரேம்ஜி மேல என்ன காண்டோ. சிம்பாவில் அவரை நாயாக நடிக்க வச்சிருக்கார். காமெடி இல்லீங்க, உண்மையாகவே. அதாவது படத்தின் ஹீரோ பரத்தின் கண்ணுக்கு பிரேம்ஜி நாயாகத்தான் தெரிவாராம். அதுக்காக பிரேம்ஜிக்கு நாய் கெட்டப் போட்டு படமாக்கியிருக்காங்க. ஒரு காட்சியில் பத்து பதினைஞ்சு நாய்கூட இவரையும் நடிக்க வச்சிருக்காங்களாம். கேட்கிறப்பவே காமெடியா இருக்கு. இந்த படம் மட்டும் ஹிட்டானா பரேம்ஜி கூட ஜோடியா நடிக்க த்ரிஷா ஆசைப்பட்டாலும் ஆச்சரியமில்லை. த்ரிஷா ஒரு நாய் சினேகிதியாச்சே*
♈🇮🇳 🌴 *அறிவழகனுக்கும் சரி, அருண் விஜய்க்கும் சரி, குற்றம் 23 ஒரு அக்னி பரீட்சை. அருண் விஜய்க்கு ஒரு ஹீரோவா தன்னை நிலைநாட்டிக்கணும், அறிவழகனுக்கு இயக்குனரா தன் திறமையை மீண்டும் வெளிக்காட்டிக்கணும். அவங்க மனசுப்படியே மகத்தான ஓபனிங்கை பெற்றது படம். ஆனா, லாரன்ஸ் வடிவத்தில் வந்திருக்கு ஆபத்து. குற்றம் 23 படம் ஓடுற தியேட்டரில் பெரும்பாலானவற்றை லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா ஸ்வாஹா செய்துடுச்சி. பல தியேட்டர்கள் காட்சி எண்ணிக்கையை குறைச்சிருக்காங்க. இதனால் அப்செட்டில் இருக்கு குற்றம் 23 டீம். நல்ல ஓடுற படத்தை தூக்குனா துக்கம் வரத்தானே செய்யும்*
♈🇮🇳 🌴 *நாம ஏற்கனவே பார்த்த சிம்பா படத்துக்கே வருவோம். அந்தப் படத்தோட விழாவுல நீயா நானா பார்த்துக்கலாம்னு தமிழ்ராக்கர்ஸுக்கு ஓபன் சேலஞ்ச்விட்டார் விஷால். எந்த காரணம் கொண்டும் சிம்பா இணையத்துல வராதுன்னும் சொன்னார். இதுதான் இப்போ சிம்பா தயாரிப்பாளருக்கு ராத்தூக்கத்தை தொலைய வச்சிருக்கு. அவர் பாட்டுக்கு சவால்விட்டு சும்மா கிடந்த சங்கை ஊதிட்டார். தமிழ்ராக்கர்ஸ் டென்ஷனாகி படத்தை இணையத்துல ஏத்திட்டுதான் மறுவேலைன்னு இறங்கிட்டா என்கிறது?*
♈🇮🇳 🌴 *விஷால்... சவால் விடுறப்ப சம்பந்தப்பட்டவங்க பிபியை எகிற வைக்காதீங்க*
♈🇮🇳 🌴 *அமீர் இயக்கத்தில் ஆர்யா, அவரது தம்பி சத்யா நடிக்கும் படம் சந்தனத்தேவன். அமீர் படத்தை தயாரித்து இயக்கி, சின்ன வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க இனியாவிடம் பேசியிருந்தனர்.கதாபாத்திரத்துக்காக கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று கூறியதால் தற்போது நடிக்க மறுத்துள்ளார் இனியா. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க தலைகீழாக நிற்க வேண்டி வந்தது. அதுபோல் அவஸ்தைப்பட முடியாது என்றும் அமீர் படமே வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளாராம் இனியா*
♈🇮🇳 🌴 *பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. அதேபோல் அமீர்கானின் 'பிகே திரைப்படம் ரூ.740 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் 100 வருட இந்திய சினிமா உலகில் முதன்முதலாக ஒரு திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் தான் 'பாகுபலி 2.ரூ.243 கோடியில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னர் அட்வான்ஸ் தொகை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவை மட்டுமே ரூ.500 கோடியை எட்டிவிட்டதாகவும், வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் இந்த படம் நிச்சயம் ரூ.1000 கோடி வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தும் என்றும் விநியோகிஸ்தர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.'பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது*
♈🇮🇳 🌴 *சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
♈🇮🇳 🌴 *கடலூர் ; திட்டக்குடி அருகே மினிலாரி கவிழ்ந்து 27 பேர் காயம்*
♈🇮🇳 🌴 *ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் தெரிவித்ததாவது: 2014, மார்ச் 31ம் தேதி ரூ12.82 லட்சம் கோடியாகவும், 2015, மார்ச் 31ம் தேதி ரூ.14.28 லட்சம் கோடியாகவும் இருந்த நாட்டின் பணப்புழக்கம், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி(31-03-2016) வரை, 16.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இதனையடுத்து கடந்த நவ.,8ம் தேதி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் காரணமாக, தற்போது (2017 மார்ச்,3 வரை) நாட்டின் பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2017, பிப்ரவரி மாதம் வரை, 1.9 பில்லியன் மதிப்பிலான 5 ரூபாய் நாணயங்களும், 1.3 பில்லியன் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. http://www.sivakasiteacherkaruppasamy.bligspot.com
...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக