தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
💥Ⓜஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்..!*
*💥Ⓜஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளில் இருக்கும்..!*
*💥Ⓜகார்டில் புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும் கிடைக்கும்.*
*💥Ⓜ'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.*
*💥Ⓜஎன்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.*
*💥Ⓜ'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை மட்டும்.*
*💥Ⓜ'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.*
*💥Ⓜஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும்.*
*💥Ⓜஅதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என அச்சிடப்பட்டிருக்கும்.*
*💥Ⓜஅதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும்.*
*💥Ⓜபின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்., (QR) என்ற ரகசிய குறியீடு இருக்கும்.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*💥Ⓜகார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.*
*💥Ⓜஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக