மதிய செய்திகள்
17/03/2017
*மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு!*
*திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்திற்காக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களை பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலை அனுமதிக்க முடியாது என வழக்கு தொடர்ந்த சமூக சேவகர் பாடம் நாராயணன் கருத்து!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சுப்ரீம் கோர்ட்டு பிடி வாரண்ட் எதிரொலி - நீதிபதி கர்ணன் வீட்டு முன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு*
*திமுக எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸ்*
*திமுக எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்து கொண்ட விதம் குறித்து மார்ச் 23-ம் தேதிக்குள் விளக்கம் தர திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக