Post Top Ad
Home
Unlabelled
படிச்சவன் படிக்காதவன்
சிந்தனை சிற்பியாக சொல்லிக்கொள்பவன்
சிந்தனையை தொலைத்தவன்
சிந்திக்க கூட அனுமதிக்கப்படாதவன்
என எல்லோரும்
ஏதோ ஒரு காரணத்திற்காக
ஜெயிப்பவன் அல்லது
ஜெயிப்பதாக முன்னிளைபடுத்தப் படுபவன்
பக்கம் சார்ந்து நிற்கவே ஆசை படுகிறான்
தனது பலம் கொண்டு
வெற்றி தேடித்தர கிஞ்சித்தேனும் யோசிப்பதில்லை
சீரழிந்தாலும் சரி
வெற்றியாளர் பக்கம் கரை ஒதுங்கவே ஆசைபடுகிறான்
இதுவும் அசிங்கத்தின் இன்னொரு பகுதியே
"மாற்றம்"
சிந்திக்க பழகணும்....பழக்கணும்
படிச்சவன் படிக்காதவன் சிந்தனை சிற்பியாக சொல்லிக்கொள்பவன் சிந்தனையை தொலைத்தவன் சிந்திக்க கூட அனுமதிக்கப்படாதவன் என எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜெயிப்பவன் அல்லது ஜெயிப்பதாக முன்னிளைபடுத்தப் படுபவன் பக்கம் சார்ந்து நிற்கவே ஆசை படுகிறான் தனது பலம் கொண்டு வெற்றி தேடித்தர கிஞ்சித்தேனும் யோசிப்பதில்லை சீரழிந்தாலும் சரி வெற்றியாளர் பக்கம் கரை ஒதுங்கவே ஆசைபடுகிறான் இதுவும் அசிங்கத்தின் இன்னொரு பகுதியே "மாற்றம்" சிந்திக்க பழகணும்....பழக்கணும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக