1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம்
4.பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
11.திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
18.வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
20.மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
22.கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
25.க• சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
34.கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
36.சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
40.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
41.மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
46.நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி
48.சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி
49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்
50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்
51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்
52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்
53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை
54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்
55.பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்
56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்
57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு
58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்
59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்
60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்
61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி
62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை
63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி
64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை
65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)
66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்
67.சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?
விளாச்சேரி
Post Top Ad
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக