அனுப்புநர்:
...............................
ஊ.ஒ.தொ/நடுநிலைபள்ளி,
..............................,
உங்கள் ஒன்றியம்
பெறுநர்:
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்அவர்கள்,
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்,
உங்கள் மாவட்டம்
வழி:
1)உ.தொ.க.அலுவலர்அவர்கள்,
2)தலைமை ஆசிரியர்
...,.,.......................
ஐயா,
பொருள் (தகுதி தேர்வுஎழுத துறை அனுமதிவேண்டுதல் சார்பு)
நான் மேற்கண்டபள்ளியில் இடைநிலைஆசிரியராக பணிபுரிந்துவருகிறேன். நான் ஏப்ரல்2017ல் நடைபெறும்பட்டதாரிக்கானஆசிரியர் தகுதித்தேர்வெழுத (தாள்-2)விண்ணப்பித்துஉள்ளேன்.அதனால்எனக்கு ஆசிரியர்தகுதித் தேர்வெழுததுறை அனுமதிவழங்குமாறு பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
......................
இடம்:
நாள்:
இணைப்பு.
1)ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்நகல்-2
2)உயர்கல்வி Convocationசான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணைநகல்
(DEEO, AEEO, பள்ளிசேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்கவேண்டும்.
உயர் கல்வி பயிலமுன்னனுமதிவாங்கியிருந்தால்அதன் நகலையும்இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*
Covering letter இரண்டு எழுத வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக