12 மணி செய்திகள் 01/05/2017 ஸ்மார்ட் வழக்கும் திட்டம் -முதல்வர் /எழும்பூர் ரயில் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் கைது /ரஜினியை சந்தித்த லைகா நிறுவனர் /புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்பு மேலும் பல செய்திகள் தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

12 மணி செய்திகள் 01/05/2017 ஸ்மார்ட் வழக்கும் திட்டம் -முதல்வர் /எழும்பூர் ரயில் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் கைது /ரஜினியை சந்தித்த லைகா நிறுவனர் /புதுச்சேரியில் கவர்னருக்கு எதிராக வழுக்கும் எதிர்ப்பு மேலும் பல செய்திகள் தமிழ் இணைய செய்திகள்

'ஸ்மார்ட் கார்டு'💳வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்👍-💺எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டு'💳வழங்கும் திட்டம் இன்று 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு மொத்தம் 15 லட்சம் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது👍. தமிழகத்தில் 189 கோடி மக்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப் பட்டு வருகிறது😯. தற்போது குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 'ஸ்மார்ட் கார்டு' எனப்படும் மின்னணு குடும்ப அட்டை💳வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை இன்று தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையை அடுத்த பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்👏.இது தொடர்பாக, உணவுத்🍚துறை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது, 'அடுத்த 2⃣மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அமலுக்கு வந்து விடும்😳.குடும்ப அட்டைகளில் ஒருவரது ஆதார்🔢எண் இணைத்திருந்தாலும் அவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். தங்களது குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல்📱எண்ணிற்கு குடும்ப அட்டை தயாராகி விட்டது என்று ஒரு குறுஞ்செய்திவரும்😯. அதை காட்டி சம்பந்தப் பட்ட பகுதியில் நீங்கள் உங்கள் 'ஸ்மார்ட் கார்டு".டை பெற்றுக் கொள்ளலாம்🙂. மேலும், சென்னையில் தற்போது தேர்தல்🗳நடத்தை விதி அமலில் உள்ளதால் 15ம் தேதிக்கு பின் வழங்கப்படும்👍' என கூறினார். இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், நாடாளு மன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
 
விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 2⃣ நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மெரினா கடற்கரையில் கடலில் இறங்கி இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இன்று சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. அதில் எழும்பூர் ரெயில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடாமல் ஓயமாட்டோம். 🐂காளைகளுக்காக கூடிய தமிழினமே விவசாயிகளின் கதறுலுக்காகவும் கூடுயுள்ளோம் என்று கூறினர். எழும்பூர் ரெயில் நிலையம்🚉 அருகில் தாளமுத்து நடராசன் மாளிகை எதிரில்  போராடிய மாணவர்களை போலிசார் கைது செய்தனர். http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

⭐ரஜினியை சந்தித்த லைகா💸நிறுவனத்தின் ராஜுமகாலிங்கம்

லைகா நிறுவனத்தின்💸ராஜுமகாலிங்கம் நேற்று போயஸ் கார்டெனில் உள்ள  ரஜினியின் வீட்டுக்கு🏠 சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்👍.ராஜூமகாலிங்கம் அவர்களது பிறந்த நாள்🎂காரணமாக ⭐ரஜினியை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் என்று கூறப்படுகிறது😯.இதுகுறித்து, லைகா💸நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம், 'ஆசிர்வதிக்கப்பட்டேன்..🙏இதுவொரு தெய்வீக சந்திப்பு🙂. இதைவிட எனக்கு இந்த பிறந்த நாளில்🎂வேறு எதுவும் பெரிதில்லை🙂'என தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்😍.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

 
*_விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் போராட்டம் _*

*_ கோபிச்செட்டிபாளையத்தில் நியாயவிலை கடைகளில் ஸ்மார்ட் கார்டு வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்_*

 
*_கிருஷ்ணகிரி துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்த பண மூட்டை _*

*_காந்தி நினைவிடத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அஞ்சலி _*

*_மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை: ஸ்டாலின் பேட்டி _*

*_டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ஸ்டாலின் சந்திப்பு _*

*_கரூர் மாவட்டம் குளித்தலையில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம் _*

*_புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது : 700 காளைகள் பங்கேற்பு _*

*_சிக்னல் பழுதால் சென்னை புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு _*

*_மயாமி ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டிக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி _*

*_மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்பு _*

*_திருப்பத்தூர் சாலையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் _*

*_நாங்குநேரி அருகே பள்ளி வேன் மீது கார் விபத்து : 4 மாணவர்கள் படுகாயம் _*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here