- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிந்தனைகள்

புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது சிந்தனைகளை நினைவு கூர்வோம்!
• இந்து மதம் சமூக சமத்துவத்தை மறுப்பதோடு
சமய சமத்துவத்தையும் மறுக்கிறது.
• இந்துமதம் பாசிசம், நாஜிசம் ஆகிய சித்தாந்தங்களைப்போன்ற ஒர் அரசியல் சித்தாந்தமாகும். அது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது.
• சாதிய விடுதலை பெறவேண்டுமானால் மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டும்:
மனுதர்மத்தின் தூண் இந்துமதமே.
• விடுதலை சமத்துவம், சகோதரத்துவத்தைக் கற்றுத்தரும் மதம்தான் நான் விரும்பும் மதம்.
அது இந்து மதம் அல்ல.
• நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்திருக்கலாம்: ஆனால், நான் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்.
          சி.நடேசன்
      முன்னால் பொதுச்செயலர்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here