சிவகாசி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்
சிவகாசியில் இரண்டு நாட்களாக மோடி இலவச வீட்டுத்திட்டம் என்ற பெயரில் நபர் ஒருவருக்கு ரூ.200 ,500 என வசூல் செய்து பதிவு செய்து தருவதாக சில மோசடி நபர்கள் நகரில் வலம்வருகின்றனர்.ஒரு நபருக்கு ஆன்லையனில் பதிவு செய்ய குறைந்தபட்சம் ரூ.25மட்டுமே செலவாகும்.அவ்வாறு ஆன்லையனில் பதிவு செய்துதருபவர் தங்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்ற உறுதிதரவேண்டும்.
மக்களே உஷார்! உஷார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக