•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணைய செய்திகள்்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
18/04/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு 3 மணி நேரத்தில் ஜாமீன் _*
*_✴🇮🇳✴ ராமநாதபுரம் போலி என்கவுண்டரில் பலியான கோவிந்தன் வழக்கு: உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு _*
*_✴🇮🇳✴தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு _*
*_✴🇮🇳✴வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு _*
*_✴🇮🇳✴துருக்கியில் போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து _*
*_✴🇮🇳✴பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு ஜூன் 8ஆம் தேதி பொதுத்தேர்தல்: தெரசா மே அறிவிப்பு _*
*_✴🇮🇳✴மாநிலக்கல்லூரி 175ம் ஆண்டு விழா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு _*
*_✴🇮🇳✴கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை
விடுமுறை விடப்படும். முதலில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
*ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6390 பணியிடங்களுக்கான பட்டியலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்*
*டெட் தேர்வுக்கான அட்டவணை முதன்முறையாக வெளியீடு ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 29,30 தேதிகளில் நடைபெற உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக