- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விஜயபாஸ்கர் வீட்டில் 💸வருமான துறையினர் புகுந்தது எப்படி⁉

அமைச்சர் விஜயபாஸ்கர் 🏠வீட்டில் நடந்த 💸வருமான வரித்துறை சோதனைக்கு, ஆர்.கே.நகரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய்💸 பணப்பட்டு வாடா மட்டுமே காரணம் அல்ல❗ என்று தற்போது தெரிய வந்துள்ளது. அரசு மணல் குவாரிகளை நடத்த உரிமம் பெற்று, அதில் முறைகேடுகள் செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டி கொடுத்த பல்வேறு 💻தகவல்களின் பேரில் தான் இந்த சோதனை நடந்துள்ளது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது😳.சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவரது கல்லூரி தோழர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது😳. அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுக பங்குதாராக இருப்பதாக கூறப்படுகிறது😳. தினமும் தமிழ் நாட்டின் ஆறுகளில் இருந்து சுமார் 55 ஆயிரம் 🚚லாரி மணலை விற்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் குறைவாகவே கணக்கு காட்டப்படுகிறது😱. இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது😱. இந்த 15,000 கோடி ரூபாயில் கணிசமான தொகையை சேகர் ரெட்டி அவர்கள் கூட்டணிகளுக்கு பங்குபோட்டு கொடுத்துள்ளார்😳. இதையெல்லாம் 🤔யோசித்து, அதன் அடிப்படையாக வைத்து தான் இந்த சோதனை நடந்தது என்று 💸வருமான வரி துறையினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here