*மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே டெல்லியில் காலமானார்.....* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே டெல்லியில் காலமானார்.....*

*அனில் மாதவ் தவே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.*

_மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை  அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார். உடல் நலக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தவேயின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here