*டெல்லியில் செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்.*
_டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயக்கடன் தள்ளுபடி, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று செருப்பை அவர்கள் உடம்பில் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அளித்திருப்பதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்._
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக