4 வயது சிறுவனை பாத்துக்கொள்ளும் பணிக்கு நியமிக்கப்பட்ட 18 வயது இளம் பெண் ஒருவர், அந்த சிறுவனை கற்பழித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தை சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்தியாக வெளியிட்டுள்ளன.
எஸ்மெரல்டா மேரி மெடலின் என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் முதல் அந்த சிறுவனை கற்பழித்துள்ளார் செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் வீடு திரும்பிய தன் தாயிடம், மெடலினின் தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனின் தாய் போலீசில் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்மையில் அவ்வாறு சிறுவன் கற்பழிக்கப்பட்டானா என்பதை கண்டறிய மெடலினையும் சிறுவனையும் மரபணு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மெடலின் தான் அந்த சிறுவனிடம் எந்த விதமான தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என வாதிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மரபணு பரிசோதனையின் முடிவுகள் கடந்த வாரம் புதன்கிழமை வெளிவந்தது.
அதில், மெடலினின் உடல் உறுப்புகளில் குறிப்பிட்ட அந்த சிறுவனின் மரபணு காணப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக