- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

      *BREAKING NEWS LIVE*

   @தமிழ் இணைய செய்திகள்@

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*📡சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை.*

*📡தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், அதிமுக தலைமை அலுவலகம் வருகை.*

*📡அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.*

*📡பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி என தகவல்*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*📡பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கவும் முடிவு...?*

*📡கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதே மீனவர் பிரச்சனைக்கு காரணம் - அமைச்சர் ஜெயக்குமார்.*

*📡மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார்.*

*📡வரும் 15ஆம் தேதிக்குள் அதிமுக-வின் இரு அணிகளும் இணையும் - அமைச்சர் கே.சி.வீரமணி.*

*📡முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்.*

*📡தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அணிகள் இணைப்பு பணி தீவிரம்.*

*📡சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, இந்தாண்டு மட்டும் 183 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு.*

*📡இதைக் தடுக்க ரூ.5 கோடியில் சிறை வளாகங்களில் ஜாமர் பொருத்தப்படும் - சைலேந்திர பாபு.*

*📡இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி மாவட்டத்தில் உள்ள தால்வான் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*📡இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஜாகு-கல்கர் நெடுஞ்சாலை தற்காலிகமாக பொதுமக்களின் உபயோகத்திற்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது.*

*📡 புதுச்சேரியில் இன்றும், நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

*📡 நீட் போல் நீதிபதி நியமனத்திற்கும் தேர்வு என மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

*📡 13 நீதிமன்றங்களில் பணிகள் பாதிப்பு மற்றும் 750 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.*

*முரசொலி பவள விழா நேரலை *

*📡முரசொலி பவள விழாவில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பேசி வருகிறார். முரசொலி சந்தித்த சோதனைகள், சாதனைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.*

*📡முரசொலி பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம், ஸ்டாலின் பத்திரிகையை வழிநடத்துகின்றனர் என கி. வீரமணி கூறியுள்ளார்.*

*📡எத்தனையோ சங்கடங்களை முரசொலி பத்திரிக்கை சந்தித்துள்ளதாக குறிப்பட்டுள்ளார்.

*📡ராமநாதபுரம்- ஏர்வாடியை சுற்றியுள்ள சேனாங்குறிச்சி, சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம் ஆகிய 4 கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி, பள்ளி மாணவர்கள் 500 பேர் நடைபயணம்*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here