01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ? அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்? ************************************ இடைநிலை ஆசிரியர் ஒரு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ? அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்? ************************************ இடைநிலை ஆசிரியர் ஒரு


************************************

இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016.   7வது ஊதியக்குழுவில் அன்றைய ஊதியம்:

*****************************

அடிப்படை ஊதியம்: 6890+750

தர ஊதியம் : 2800

மொத்தம் : 10,440

*****************************

ஊதிய நிர்ணயம் : a factor of  10440 x  2.57 = 26,831

******************************

01.01.2016 இல் புதிய ஊதியம்:

*******************************

அடிப்படை ஊதியம் : 26,831 

அகவிலைப்படி : இல்லை

(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.

ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)

வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080

(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 8%, 16%, 24% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)

மருத்துவப்படி : 200

(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)

மொத்தம் : 28,111

*********************************

6 வது ஊதியக்குழு  முந்தைய ஊதியம் :

அடிப்படை ஊதியம்:6890

தர ஊதியம் : 2800 +750

மொத்தம் : 10440

************************************

01.01.2016 அன்று அகவிலைப்படி.       125% : 13050

(Expect 6% DA hike from 01.01.2016)

வீட்டு வாடகைப்படி : 540

மருத்துவப்படி : 100

மொத்தம் : 24130

********************

வித்தியாசம் :3981

********************

தோராய ஊதிய உயர்வு : 14%.   

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here