✍📡 *மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

✍📡 *மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!!*


ஊதியக் குழு விபரம்

*மத்திய அரசு:-*

1வது ஊதியக்குழு . 1947 முதல் ..

2வது ஊதியக்குழு -1959 முதல் ..

3வது ஊதியக்குழு -1973 முதல் ..

4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..

5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..

6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..

7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..

*தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-*

1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...

2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...

3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...

4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...

5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...

6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...

7வது ஊதியக்குழு - 1. 1. 2006 முதல் ...

8வது ஊதியக்குழு  எப்போது ???

✍📡✍📡✍📡✍📡✍📡✍📡✍📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here