மதுரை : ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை விரைவாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை சமூக ஆர்வலர் வேதாசலம் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தி மத்திய அரசுக்கு மாணவர் பட்டியல் அனுப்பியதால் கல்விஉதவி தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Post Top Ad
Home
Unlabelled
*_✴🇮🇳✴கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு_*
*_✴🇮🇳✴கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு_*
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக