ஆளுநர் ரோசய்யா பதவிக்காலமானது முடிவுற்ற நிலையில் மிக நீண்ட காலமாக, மஹாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை தமிழக பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த நிலையில், தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் வேண்டுமென்றே பொறுப்பு ஆளுநரை நியமித்து தமிழக அரசியல் சூழலை குழப்புவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்த சூழலில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் பன்வாரிலால் புரோகித்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக