"அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் கொல்லப்படலாம், என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள், என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரிக்கொண்டே இருக்கும்".
-சேகுவேரா
"சமூக ஆதிக்கத்திற்கு எதிரான எனது போராட்டத்தில் கோழைகளால் நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம், இந்த மண்ணின் உரிமைப் போரில், நான் ஒருவன் கொல்லப்பட்டால், பல புரட்சியாளர்கள் விதைக்கப்பட்டு, அதன் மூலம் எம்மக்கள் வென்று, இந்த நாட்டின் ஒற்றுமை காக்கப்படும்".
- பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார்.
-இன்று
அக்டோபர் 09...
சே குவேரா மறைந்தார்,
இளம் புரட்சியாளர் பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் பிறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக