ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17 அன்று சென்னையில் நடைபெறுகிறது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய  ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மதியம்  சரியாக 2.00 மணிக்கு சென் னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழவில் இடம் அனைத்து துறைவாரி சங்க தலைவர்கள் (சங்கத்திற்கு ஒருவர் மட்டும்) தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மு.சுப்பிரமணியன்,மாயவன்,மீனாட்சி சுந்தரம்,தாஸ்,அன்பரசு,வெங்கடேசன். ஒருங்கிணைப்பாளர்கள்,மோசஸ்-நிதிக்காப்பாளர்,  தியாகராஜன்- செய்திதொடர்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here