*_✴🇮🇳✴டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_✴🇮🇳✴டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி_*

கோவை : டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்று கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கோயிலில் அர்ச்சகர் ஆவதை இந்து மதம் தடுக்கவில்லை என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here