*🖊TNPSC போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் அணிவகுப்பு*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
1. மருத்துவ காப்பிட்டு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழ அரசின் புதிய செயலி
விடை: *cmchis online*
2. பிரான்ஸின் புதிய பிரதமராக எட்வர்ட் பிலிபை நியமிப்பதாக அறிவித்தது
விடை: *இமானுவேல் மேக்ரான் அறிவிப்பு*
3.அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாளியைச் சேர்ந்த யாரை அமெரிக்க அரசு நியமித்தது
விடை: *அமுல் தாப்பர்*
4. பிரிட்டிஷ் அரசிடமிருந்து வாங்க விரும்பும் முதல் தர பீரங்கியின் பெயர் என்ன
விடை: *எம் 777*
5. தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்ற சமுக சேவர்கர் யார்
விடை: *பத்மா வெங்கட் ராமன்*
6. 14வது சரக்கு சேவை வரி கவுன்சிலின் கூட்டம் நடைபெறும் இடம்
விடை: *ஜம்மு காஷ்மீர்*
7 .அடுத்த ஆண்டு ஜிஎஸ்டியை அறிமுகம் செய்யவுள்ள நாடு எது
விடை: *சவுதி அரேபியா*
8.புதுப்பிக்கதக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடம்
விடை: *இரண்டாம் இடம்*
9. ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் பெற்றவர் யார்
விடை: *ஜோஸ்ன சாம்பியன் பட்டம் வென்றார்*
10 உலக குந்துச்சண்டை போட்டியில் விளையாட தடையை பெற்ற இந்திய வீரர்
விடை: *விகாஷ் கிருஷனுக்கு தடை*
11. ஆசிய மல்யுத்தசாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள் யார்
விடை: *சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா காக்ரன்*
*✍டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவ நடப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பினை உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.படித்து தேர்வில் பயன்பெறவும்.*
1 தனியார் பங்களிப்புடன் இஸ்ரோ செலுத்தியுள்ள முதல் செயற்கைகோள் பெயர் என்ன
விடை: *ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஹெச் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது*
2 கர்நாடக மாநிலம் அரசு அறிவித்துள்ள அறிவித்துள்ள மருத்துவ திட்டத்தின் பெயர் என்ன்
விடை: *ஆரோக்யா பாக்யா யோஜனா*
3 இந்தியா கடல்தலத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய தொடங்கவுள்ள திட்டம்
விடை: *டீப் ஓசன் மிஸன்*
4 தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளிய குறித்து அறிந்து கொள்ள மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்துள்ள குழு
விடை: *ரேஷ்மி சுக்லா குழு*
5 முகத்தில் முடி, மச்சம், மாறுகண் போன்றவை இருந்தால் ஆசிரியர் பணி கிடையாது என அறிவித்துள்ள நாடு எது
விடை: *ஈரான் சார்ந்த*
6 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிளின்லெஸ் இஸ் சர்வீஸ் அல்லது ஸ்வட்ச் ஹை சேவா என்ற 15 நாள் தூய்மை நிகழ்ச்சியை பிரதமர் எதன் மூலம் அறிவித்தார்
விடை: *மான்கீ மாத்*
7 இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்குவித்ததற்காக நீடா அம்பானிக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் என்ன
விடை: *ராஷ்டிரியா புராஸ்கார் விருது*
8 அரசு பெண் தொழில்வேரை பயிற்றுவிக்க பேஷ்புக்கின் எந்த திட்டத்தை அறிவித்துள்ளது ஒடிசா அரசு
விடை: *சி மீன்ஸ் பிஸ்னஸ்*
9 யானைகளை பாதுகாக்க தேசிய அளவிலான கஜ் யாத்ரா தொடங்கிய இடம்
விடை: *டெல்லி*
10 ஊழலை அறவே ஓழிக்க கண்காணிப்பு முறையை பலப்படுத்தவுள்ள மாநிலம்
விடை: *ஒடிஷா*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக