*திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் புகுந்தது வெள்ளம்!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் புகுந்தது வெள்ளம்!*

*சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது*

*சென்னையில் மாலை முதல் கொட்டி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது*

*இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here