1.அரசாணை அறிவோம் - பதிவு1
*G.O. Ms. No 119 Dt: September 09, 2009*
Public Services- Classification of Government Servants into four Groups - Modification - Ordered.
*G.O.Ms.No.111 Dt: August 09, 2010*
Public Services - Tamil Nadu State and Subordinate Services - Classification of Government servants into four groups - modified.
தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் குரூப் A,B,C,D என நான்கு வகையில் பட்டியலிடப்படுகின்றனர்.
இந்த வகைப்பாடு அவரவர் பெறும் *CADRE PAY* அடிப்படையில் செய்யப்படுகிறது.
ரூ 1300 பெறுவோர் D
ரூ 1400 - 4400 க்கு கீழ் C
ரூ 4400 - 6600 க்கு கீழ் B
ரூ 6600ம், அதற்கு மேல் A
இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் C&D பிரிவினருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். உயர் வருவாய்ப் பிரிவினரான A,B க்கு கருணைத் தொகை மட்டுமே உண்டு.👇
4.அரசாணை அறிவோம் - பதிவு 4
பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇
*1.(அ) அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(ஒரே பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*1.(ஆ) அரசாணை எண்:324 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்: 25.04.1995*
(வெவ்வேறு பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2.(அ) அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.(ஆ) அரசாணை எண்:1024 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(அதிகபட்ச ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசின் விளக்கம்)
தமிழ் இணைய செய்திகள்
*2.(இ) அரசாணை (1டி) எண்.18*
*பள்ளிக்கல்வி துறை நாள்: 18.01.2013*
(M.Ed உடன் M.Phil / Ph.D பட்டங்களை சேர்த்து இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.(ஈ) கடித (நிலை) எண்:129 பள்ளிக்கல்வி [பக5(2)]-2013-1 நாள்:17.07.2013*
(M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு எந்த தேதி முதல் வழங்குவது குறித்த அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை )
2.அரசாணை அறிவோம் - பதிவு 2
*G.O.Ms No.5 Dt: January 12, 2017*
Fundamental Rules - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued
Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை
3.அரசாணை அறிவோம் - பதிவு 3
*இடைநிலை ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(M.A / M.Sc / M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
5.அரசாணை அறிவோம் - பதிவு 5
*முதுகலை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*1. அரசாணை நிலை எண்:747 நிதித்துறை நாள்:18.08.1986*
(M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை நிலை எண்:1170 கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நாள்:20.12.1993*
( M.Phil / Ph.D / PGDTE தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*Go.Ms.No. 194 Dt: October 10, 2006*
பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
6.அரசாணை அறிவோம் - பதிவு 6
*தமிழ் ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
தமிழாசிரியர்கள் (B.Ed அல்லாத )
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(B.T/ B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.A தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
தமிழாசிரியர்கள் (B.Ed உடன் )
*1. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.A தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
7.அரசாணை அறிவோம் - பதிவு 7
*உடற்கல்வி ஆசிரியர் (இடைநிலை ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*அடிப்படை கல்வித்தகுதி:*
Government Teacher's Certificate in Physical Education
Lower Grade (or) Higher Grade
*1(அ)அரசாணை(நிலை) எண்:624 கல்வித்துறை நாள்:13.07.1992 (இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்)*
(B.T / B.Ed கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)
*1(ஆ)அரசாணை(நிலை)எண்:95 கல்வித்துறை நாள்:21.01.1980*
(B.PEd / BPES / BMS கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.அரசாணை(நிலை)எண்:95 கல்வித்துறை நாள்:21.01.1980*
(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
தமிழ் இணைய செய்திகள்
8.அரசாணை அறிவோம் - பதிவு8
*உடற்கல்வி ஆசிரியர் (இடைநிலை ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*அடிப்படை கல்வித்தகுதி:*
B.PEd / BPES / BMS
*1.அரசாணை(நிலை)எண்:95 கல்வித்துறை நாள்:21.01.1980*
(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*
(M.Phil / Ph.D கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய
உயர்வு)
*அடிப்படை கல்வித்தகுதி:*
M.PEd
*1.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*
(M.Phil / Ph.D in Phy.Edn (அ) PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையான இரண்டு கல்வி தகுதிகளுக்கு தலா ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
10.அரசாணை அறிவோம் - பதிவு10
*சிறப்பு ஆசிரியர்கள் பெறும் ஒரு ஊக்க ஊதிய உயர்வு பற்றிய அரசாணை👇*
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(B.T/ B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
9.அரசாணை அறிவோம் - பதிவு9
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(M.A / M.Sc / M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை 1டி எண்:31 பள்ளிக்கல்வி துறை நாள்:12.02.2015*
(M.Phil / Ph.D தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
11.அரசாணை அறிவோம்- பதிவு11
*GO.Ms.No. 240 Dt: August 18, 2010*
பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
12.அரசாணை அறிவோம் - பதிவு12
*உடற்கல்வி இயக்குநர் நிலை-II (பட்டதாரி ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*அடிப்படை கல்வித்தகுதி:*
B.PEd / BPES / BMS
*1.அரசாணை(நிலை)எண்:95 கல்வித்துறை நாள்:21.01.1980*
(M.PEd / MPES / PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையானது இவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*
(M.Phil / Ph.D கல்வி தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய
உயர்வு)
13.அரசாணை அறிவோம் - பதிவு13
உடற்கல்வி இயக்குநர் நிலை-II (பட்டதாரி ஆசிரியர் பணிநிலை)
&
உடற்கல்வி இயக்குநர் நிலை-I (முதுகலை ஆசிரியர் பணிநிலை)
பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇
*அடிப்படை கல்வித்தகுதி :*
M.PEd / MPES
*அரசாணை(நிலை)எண்:177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016*
(M.Phil / Ph.D in Phy.Edn (அ) PG Diploma in Recognized University (அ) அதற்கு இணையான இரண்டு கல்வி தகுதிகளுக்கு தலா ஒரு ஊக்க ஊதிய உயர்வு ( அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் மட்டும் )
14.அரசாணை அறிவோம் - பதிவு14
*மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*1. அரசாணை நிலை எண்:747 நிதித்துறை நாள்:18.08.1986*
(M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை நிலை எண்:283 நிதித்துறை நாள்:28.11.2007*
( M.Phil / Ph.D / PGDTE தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
15.அரசாணை அறிவோம் - பதிவு 15
*குடும்ப நல நிதி மற்றும் குழு காப்பீடு பற்றி சிறு விவரம்👇*
*குடும்ப நல நிதி*
இத்திட்டத்தின்படி பணிக் காலத்தில் இறக்கும் அரசு அலுவலர்களின் வாரிசுதாரருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.
*G.O.No.57 Dt: February 22, 2016*
TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued
*குழு காப்பீடு*
இத்திட்டத்தின்படி இறக்கும்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், சத்துணவுப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோரின் வாரிசுதாரருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.
*G.O.No.58 Dt: February 22, 2016*
GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
16.அரசாணை அறிவோம் - பதிவு16
*மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி சிறு விவரம் (NHIS)👇*
அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு நீட்டித்து செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180 ரூபாய் செலுத்த வேண்டும்.
*G.O.No.169 Dt: June 09, 2016*
MEDICAL AID – NHIS for employees of Government Departments, Local Bodies, State Public Sector Undertakings, Statutory Boards and State Government Universities, etc., – Continuance beyond 30-06-2016 – Orders Issued.
*G.O.Ms.No.202 Dt: June 30, 2016*
MEDICAL AID – New Health Insurance Scheme, 2016 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family members through the United India Insurance Company Limited, Chennai Implementation - Orders – Issued.
*G.O No. 205 Dt: July 06, 2016*
MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals - Deletion of Hospitals and Removal of Specialities in the hospitals – Orders – Issued.
18.அரசாணை அறிவோம் - பதிவு 18
பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியீடு.
*அரசாணை (1டி) எண். 385 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள்.02.11.2012*
ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்
ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார். இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும்.
17.அரசாணை அறிவோம் - பதிவு 17
*சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம் (SPF 1984 & SPF 2000 )*
01.10.2000 மற்றும் அதற்கு பின் அரசுப் பணியில் பணிபுரியும் பணியாளர்கள் (SPF-2000) ரூ: 70/-வீதம் கட்டாயம் பிடித்தம் செய்யப்படவேண்டும். (20+50 என பிரித்து பிடிக்கக்கூடாது)
30.09.2000 மற்றும் அதற்கு முன் பணிபுரிபவர்கள் (SPF-1984) ரூ: 20/- வீதம் 148 தவணை கட்டாயம் பிடிக்கப்படவேண்டும். விரும்புவோர் (SPF-2000) ரூ: 50/- வீதம் 01.10.2000 முதல் பிடிக்கலாம்.
அரசு அலுவலர்கள் ஓய்வுபெறும் போது ரூ.2 இலட்சம் வரை சிறப்பு சேமநலநிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*(அரசாணை எண்.504/ நிதி/2.11.2000)*
*G.O. No. 136 Finance (Pension) Department Dated: 29.02.1984*
Special Provident Fund –cum-Gratuity Scheme,1984
*G.O.No. 334 Finance (Pension) Department Dated: 05.09.2001*
Payment of interest on Special Provident Fund –cum-Gratuity Scheme,1984 beyond 148 th instalment
*G.O.Ms.No.351 Finance (Pension II) Dept. Dated:25.04.1994*
Tamil Nadu Special Provident Fund cum Gratuity Scheme,1984 – Government Contribution – to those who retire Voluntarily /on Medical Invalidation
*Govt. Ietter no. 75910/Pen/2000-1 Finance (Pension) Department Dated:02.11.2000*
Special Provident Fund –cum-Gratuity Scheme,2000 -Table of Payment
மேலும் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது சார்பான அரசாணைகள்
*G.O.No.61. Date.28.2.2013.*
தமிழ் இணைய செய்திகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.
*G.O.No.62. Date. 28.02.2013.*
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை
🙏🌷🌹🙏🌷🌹🙏
நன்றி.
தமிழ் இணைய செய்திகள்
இணையத்தளம்.🙏
என்றும்...
ஆசிரியர்கள்
சேவையில்...
📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக