*_🌴🐯🇮🇳🕊🌴+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_🌴🐯🇮🇳🕊🌴+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து_*


சென்னை: +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். +2 தேர்வுகள் ஏற்பாடு குறித்து சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.  வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here