*_🌴🐯🇮🇳🕊🌴கண் தானம் செய்வதாக நடிகை அமலாபால் அறிவிப்பு_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_🌴🐯🇮🇳🕊🌴கண் தானம் செய்வதாக நடிகை அமலாபால் அறிவிப்பு_*

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கண் தானம் செய்வதாக நடிகை அமலாபால் அறிவித்துள்ளார்.உலகளவில் இந்தியாவில்தான் கண் பார்வையற்றோர் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர்,கார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கருத்து கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here