- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அன்பான தோழர்களே,   ஆர்.ஏ.266. சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள்&அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில் நமது இயக்கத்தின் வேட்பாளர்களாக வரிசை எண்.2.பி.கண்ணன்.
         5.ப.கருப்பசாமி.
8.பி.செல்வராணி.
  9.எஸ்.சுதாகனி.
     ஆகியோர் போட்டிடுகின்றனர்.
      எனவே ஆசிரியர்கள் நலனுக்காக உண்மையாக போராடும் நமது இயக்க தோழர் களுக்கு தங்களது வாக்குகளை அள்ளி தாருங்கள். இவண்
என்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி. சிவகாசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here